* விசுவாசமோடு இருங்கள். உங்கள் ஆயுள் கூடும்.
* எளியவரின் அடக்கம் வலியவரையும் வழிநடத்தும்.
* ஆண்டவரின் கருணையில் நனைந்தவர் வேறு எதையும் விரும்புவதில்லை.
* பூமி இரண்டாக பிளந்தாலும், மலை வெடித்து சிதறினாலும், ஆறு பெருவெள்ளமாக பெருக்கெடுத்தாலும் பயம் கொள்ளாதீர்.
* இயற்கையை ரசித்தால் இன்பம் தானாக வந்தடையும்.
* பிரச்னைகளை கண்டு பதட்டம் அடையாதீர். அதை எதிர் கொள்ளுங்கள்.
* எப்போதும் சகோதரரிடம் இனிய சொற்களை பேசுங்கள்.
-பைபிள்