தீய எண்ணங்களை மனிதன் தன்னுள் வளர்த்துக் கொண்டிருந்தால், அது விரைவில் செயலில் வெளிப்படும். பொதுவாக நயவஞ்சகனிடத்தில் மூன்று குணங்கள் உண்டு.
1. பொய் பேசுவான்.
2. வாக்குறுதி கொடுத்தால் அதை காப்பாற்றமாட்டான்.
3. ஒப்பந்தம் செய்துகொண்டால் ஏமாற்றுவான்.