* நிதானத்தை விட சிறந்தது எதுவுமில்லை.
* அன்பாக செய்யப்படும் உதவி சிறிதாயினும் முழுபலனை தரும்.
* பொறுமையாக இருங்கள். எல்லாம் உங்கள் வசமாகும்.
* அனைவருக்கும் ஆறுதல் கூறுபவர் ஆண்டவருக்கு சமம்.
* உற்சாகமாக இருப்பவரிடம் விழிப்பாய் இருங்கள்.
* நினைக்கும் நற்செயல்களை உடனே செய்யுங்கள்.
* ஒருவரிடம் ஏற்படும் நற்பழக்கம் காலத்திற்கு நிலைக்கும்.
-பொன்மொழிகள்