* தற்பெருமை பேசுகிறவர் தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்.
* இல்லாத ஒருவரைப்பற்றி தவறாக பேசாதீர்.
* கோபத்தை அடக்குபவரே உண்மையான பலசாலி.
* புரிதல் இல்லாதவர்களை விட்டு விலகி இருங்கள்.
* மனதில் பற்றற்று இருப்பவரே பாக்கியவான்கள்.
* அரைமணி நேரமாவது சிந்தனையை ஒரு முகப்படுத்துங்கள்.
* நீதி கருத்துடைய கதைகளை குடும்பத்துடன் அமர்ந்து பேசுங்கள்.
-பைபிள்