* நம்பிக்கையோடு தோத்திரம் செய்யுங்கள். நலம் பெறுவீர்.
* தேவனுக்கு பயந்து நடப்பவர் நீதிமான்கள்.
* தாய் தந்தையரை எந்நாளும் போற்றுங்கள்.
* பொய் முதலான செயல்களில் மனதை செலுத்தாதீர்.
* ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்று புலனடக்கம்.
* பிறருக்கு உரிமையுள்ள பொருளை அபகரிக்க நினைப்பது குற்றம்.
* பணம் கிடைக்கிறது என்பதற்காக பொய்சாட்சி சொல்லாதீர்.
* சொந்தம் இல்லாதவற்றில் உரிமை கொள்ளாதீர்.
* உங்களுக்கான உரிமையை தேவையில்லாமல் விட்டுக் கொடுக்காதீர்.
- பைபிள்