image
பிரசாதம் இது பிரமாதம்

மைசூரு உளுந்தம்பொடி சாதம்தேவையான பொருட்கள்அரிசி - 100 கி உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்முந்திரிப்பருப்பு - சிறிதளவுதேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்நெய் - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்மிளகாய் வத்தல் - 2அப்பளம் - ...

 • இந்த வாரம் என்ன

  ஏப்ரல் 20 சித்திரை 7: திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை, அழகர்கோவில் கள்ளழகர் காலை சேஷ வாகனம், பகல் கருட வாகனம், இரவு தசாவதார காட்சி, வீரபாண்டி கவுமாரி பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி காலை சேஷ வாகனம், இரவு சிம்ம வாகனம்.ஏப்ரல் 21 சித்திரை 8: சென்னை சென்னகேசவப் பெருமாள் காலை கருடவாகனம், இரவு சந்திர ...

  மேலும்

 • யாருக்கு என்ன பிடிக்கும்?

  சிவன் - அபிஷேகம்சூரியன் - உதய வேளை நமஸ்காரம்விஷ்ணு - அலங்காரம்விநாயகர் - நைவேத்யம்ஐயப்பன் - சரண ...

  மேலும்

 • திசைகளின் அதிபதி

  கிழக்கு - இந்திரன்மேற்கு - வருணன்வடக்கு -குபேரன்தெற்கு - எமன்வடகிழக்கு - ஈசானன்வடமேற்கு - ...

  மேலும்

 • ராசிக்கேற்ற வண்ணங்கள்

  மேஷம் - சிவப்பு, மஞ்சள்ரிஷபம் - வெள்ளை, மஞ்சள்மிதுனம் - பச்சை, சிவப்புகடகம் - மஞ்சள், ஆரஞ்சுசிம்மம்- - சிவப்பு, வெள்ளைகன்னி - பச்சை, மஞ்சள்துலாம் - வெளிர்மஞ்சள், வெள்ளைவிருச்சிகம் - சிவப்பு, நீலம்தனுசு - மஞ்சள், நீலம்மகரம் - நீலம், மஞ்சள்கும்பம் - நீலம், மஞ்சள்மீனம் - மஞ்சள், ...

  மேலும்

 • என்ன தானம் செய்யலாம்

  அன்னம் - ஏழ்மை, கடன் நீங்குதல்ஆடை - நீண்ட ஆயுள்தேன் - குழந்தைப்பேறு நெல்லிக்கனி - கல்வி வளர்ச்சிவிளக்கு - பார்வை பலம் பெறும்அரிசி - பாவ ...

  மேலும்

 • அபிஷேகத்திற்கு பலன்

  தண்ணீர் - மன அமைதிதிரவியம் - தீர்க்காயுள்சந்தனம் - செல்வ வளம்பால், பன்னீர் - நோயற்ற வாழ்வுதயிர் - ...

  மேலும்

 • வித்தியாசமான நைவேத்யம்

  கும்பகோணம் உப்பிலியப்பன் - உப்பில்லாத பண்டம்விராலிமலை முருகன் - சுருட்டுஸ்ரீரங்கம் துலுக்க ...

  மேலும்

 • புராணங்கள் சொல்வது என்ன

  வேத வியாசர் தெய்வங்களின் வரலாற்றை தொகுத்து 18 புராணமாக எழுதியுள்ளார். விஷ்ணு புராணம் - ...

  மேலும்

 • சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

  1. வேதங்களில் பழமையானது.........ரிக்வேதம்2. நாரதர் கையிலுள்ள வீணை..........மஹதி3. குருக்ஷேத்திரம் எந்த மாநிலத்தில் உள்ளதுஹரியானா4. துரியோதனனின் சகோதரி.........துச்சளை5. பஞ்ச பாண்டவர்களில் வாயுவின் மைந்தன்.........பீமன்6. சிவபெருமான் ஆடும் நடனத்தின் பெயர்......தாண்டவம்7. ஆழ்வார்களின் சிறந்தவராக ...

  மேலும்

 • மனப்பாடப்பகுதி

  வெண்பொடி மேனியினான் கருநீல மணிமிடற்றான்பெண்படி செஞ்சடையான் பிரமன்சிரம் பீடழித்தான்பண்புடை ...

  மேலும்

 • இந்த வார ஸ்லோகம்

  குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச!விஷ்ணு வாஹந நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம!!பொருள்: ...

  மேலும்

 • கீதை காட்டும் பாதை

  ஸ்லோகம்ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:!ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ ...

  மேலும்

 • கேளுங்க சொல்கிறோம்!

  மலைக் கோயில்களின் மகத்துவம் என்ன?என்.எம். சுப்பிரமணி, சென்னைஇயற்கையாகவே அபூர்வ சக்தி கொண்டவை ...

  மேலும்

 • கீதை காட்டும் பாதை

  ஸ்லோகம்பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி!தத ஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்நாமி ...

  மேலும்

1 - 15 of 146 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X