சீதையைத் தேடி வந்த ராமரும், லட்சுமணரும் காட்டில் மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தனர். அங்கு மதங்கரின் சிஷ்யையான சபரியை கண்டனர். அவள் தன் குருநாதர் அறிவுரைப்படி 12 ஆண்டுகளாக ராம தரிசனம் பெற காத்திருந்தாள். காட்டில் ...
காட்டுக்கு செல்லும் வழியில் கங்கையைக் கடக்க குகன் என்னும் படகோட்டி ராமருக்கு உதவினான். அவனுக்கு கூலி கொடுத்தார் ராமர். அதை வாங்க மறுத்து, “ராமா! ஒரே தொழில் செய்பவர்கள் தங்களுக்குள் கூலி வாங்குவது முறையா?” என்றான். “எனக்கு படகு ஓட்டத் தெரியாதே” என்றார் ராமர்.“ராமா! இந்த கங்கையாற்றைக் கடக்கும் ...
பெருமாளின் திவ்யதேசங்கள் 108. இதில் 11 கோயில்கள் ஒரே ஊரில் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே! அந்த பெருமைக்குரிய ஊர் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருநாங்கூர். இங்கு திருக்காவளம்பாடி, திருஅரிமேய விண்ணகரம், திருவண் புருடோத்தமம், திருச்செம்பொன்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்த விண்ணகரம் ...
மகரிஷி வசிஷ்டர் ஞானம் பெற பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். அவரது எண்ணத்தை அறிந்த பிரம்மா, தர்மம் ஒன்றைச் செய்தால் பலன் பத்து மடங்காக பெருகும் திருத்தலம் ஒன்றை சொல்லி, அங்கு சிவபூஜை செய்தால் ஞானம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். வசிஷ்டரும் அங்கு சிவலிங்கம் நிறுவி பூஜை செய்து ஞானம் பெற்றார். ...
பாண்டவர்களின் ஒருவரான பீமனின் வயிற்றில் 'விருகம்' என்னும் நெருப்பு இருப்பதால் அவனால் பசி பொறுக்க முடியாது. சாப்பாட்டில் அலாதி விருப்பம் கொண்ட அவனுக்கும் விரதமிருக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. வேத வியாசரை சந்தித்த அவன், ஓராண்டில் வரும் 24 ஏகாதசிகளில், ஏதாவது ஒருநாள் மட்டும் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.