ஒவ்வொரு மனிதனும் இறந்த பிறகு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவான். அப்போது அவனிடம் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த ஐந்து கேள்விகளுக்கும் உரிய விடையை அவன் வாழும் போதே செய்திருக்க வேண்டும். அந்த கேள்விகள் ...
ஒருசமயம் கலீபா உமர்(ரலி) அவர்களிடம், ஒருவர் வந்தார். அவர் தனது குடும்பச்சண்டை பற்றி கூறி விளக்கம் பெற வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்கள் தங்கள் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து அந்த மனிதர் திரும்பிச்செல்ல முனைந்தபோது, அவரைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், வந்தவரிடம் ...
பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறந்து விளங்கினார்கள். தங்கள் வீட்டுக்கு வரும் எந்தப் பொருளையும் பொன்னையும் இருட்டுவதற்கு முன் அள்ளிக் கொடுத்தால் தான் அவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். பொருள் கேட்க யாரும் வராவிட்டாலும், அவர்களே தேடிச்சென்று அழைத்து வந்து ...
அறிவிப்பாளர்: ஸவ்பான்(ரலி)நாங்கள் அண்ணலார்(ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்தோம். ""தங்கத்தையும் வெள்ளியையும் பதுக்கி வைப்பவர்கள்'' என்று தொடங்கும் வசனம் இறங்கிற்று. எங்களில் சிலர் ""தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பது தொடர்பாக இந்த வசனம் இறங்கியுள்ளது. இதிலிருந்து அதனைச் ...
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) ண்அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. (அதாவது ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன)""அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று வினவப்பட்டது. அண்ணலார் பதிலளித்தார்கள்: ""நீர் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.