ஏழை ஒருவர் நாயகத்திடம், 'நான் நிம்மதியுடன் குடியிருக்க வீடு கூட இல்லை” என முறையிட்டார். காபாவுக்கு அருகில் அழைத்து வந்து, ''இதோ... இந்த இடத்தில் உமக்கு வீடு கட்டிக் கொள்ளும்” என்றார். அவர் கட்டிடப்பணி செய்யும் போது ...
செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனுக்கு பெரிய தண்டனை கிடைக்கும். அதற்கான நன்மையும் கிடைக்காமல் போகும். யார் யாரெல்லாம் சுவர்க்கத்துக்கு செல்லும் தகுதி இல்லாதவர்கள் என்பதை குர்ஆன், ''சூதாடுபவன், இரக்கம் இல்லாத கஞ்சன், செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவன் மூவரும் சுவர்க்கத்தில் நுழைய ...
யார் நம்பிக்கையாளர் என்பதற்கு விளக்கம் அளிக்கிறார் நாயகம். ''உங்களுக்கு விருப்பமான ஒன்று உங்களின் சகோதரனுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தால் ஒழிய நீங்கள் மன உறுதியும், நம்பிக்கையும் கொண்டவராக மாட்டீர்கள். உயிர்கள் எவன் கைவசத்தில் இருக்கிறதோ, அந்த இறைவன் மீது சத்தியமாக இந்த எண்ணம் ...
இறைவனின் முன் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. வறுமையில் வாடும் ஒருவரை கண்டு ஏளனம் செய்வதோ, அவமதிப்பதோ கூடாது. இப்படி செய்தால் என்னாகும்?“ஏழைகளை ஏளனமாகவும், கேவலமாகவும் நினைப்பவர்கள், அவர்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள் அல்லது செய்யாத தவறுக்காக தண்டிப்பவர்கள் இறைவனின் கோபத்திற்கு ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.