உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

நமோ நம: காரண காரணாயஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய!கல்யாண ஸாந்த்ராய குணாகராயஸ்ரீ கும்பலிங்காய நம ஸிவாய!!பொருள்: காரணங்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருப்பவரே! அமிர்த கலசத்தை தன் வடிவமாகக் கொண்டவரே! கல்யாண குணங்கள் நிரம்பியவரே! நற்குணங்களின் இருப்பிடமானவரே! ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' என்ற பெயரால் அழைக்கப்படும் கும்பேஸ்வரரே! உம்மை வணங்குகிறேன்.