இந்த வார ஸ்லோகம்
UPDATED : டிச 07, 2018 | ADDED : டிச 07, 2018
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸாராய ச!கண்டிதா கிலதைத்யாய ராமாயா பந்நிவாரிணே!!பொருள்: வில்லைக் கையில் ஏந்தியவரே! நாணாகிய கயிற்றில் தொடுக்கப்பட்ட பாணத்தைக் கொண்டவரே! எல்லா அசுரர்களையும் வதம் செய்பவரே! துன்பத்தைப் போக்குபவரே! ராமச்சந்திர மூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்.