உண்மையான தலைவன்
UPDATED : மார் 25, 2022 | ADDED : மார் 25, 2022
* மக்களுக்கு உண்மையாக சேவை செய்பவரே தலைவன். * பொருளின் மீது அதிகமாக ஆசைப்படாதீர்கள். * எல்லோருக்கும் ஒவ்வொரு பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதை சரியாக செய்யுங்கள். * தீய குணம் கொண்டவர்களுடன் பழகுவதைவிட தனியாக இருங்கள். * உங்களின் செயல்முறைக்கேற்ப இறப்புக்கு பிந்தைய வாழ்வு அமையும். * குறைந்த வருமானத்தில் நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் சிறப்பானவர்கள். * நீ செய்த பாவங்களை நினைத்து கண்ணீர் சிந்துங்கள். நல்லதை செய்யுங்கள்.- பொன்மொழிகள்