செல்வங்கள் இருந்தாலும்..
UPDATED : செப் 04, 2022 | ADDED : செப் 04, 2022
* ஏராளமான செல்வங்கள் இருந்தாலும் யாரையும் பழிக்காதீர்.* யாருடைய துன்பத்தைக்கண்டும் மகிழாதீர். மீறினால் அவர் கண் முன்னே நீங்கள் துன்பப்படும் நிலை உருவாகும்.* அன்பு செலுத்தாதவர் அன்பை பெறுவதற்கு தகுதியற்றவர். * இறந்தவர்களை அடக்கம் செய்ய உதவுங்கள்.* நல்ல மொழிகளை அருகிலுள்ளோரிடம் பேசுங்கள். * செல்வம் கையைவிட்டு போவதற்குள் தர்மம் செய்யுங்கள். * பேராசையும், இறைவன் மீதுள்ள பக்தியும் ஒன்று சேராது.* கால்நடைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள். -பொன்மொழிகள்