உள்ளூர் செய்திகள்

வேண்டாமே வாக்குவாதம்

* யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். * அதிகமாக பேசினால் வேலை செய்ய முடியாது. * காதில் கேட்டதை எல்லாம் பிறருக்கு சொல்லாதீர்கள். * பணத்தின் மீதுள்ள ஆசையே தீமைகளுக்கும் காரணம். * கல்வி, பணம், அந்தஸ்தால் கர்வம் யாரிடமும் இருக்கக் கூடாது.* போட்டி, பொறமைக்காக நடத்தப்படும் விருந்துக்கு செல்வதை தவிருங்கள்.* தர்மம் செய்வதை யாரிடமும் சொல்ல வேண்டாம்.- பொன்மொழிகள்