உள்ளூர் செய்திகள்

உடலை வலுவாக்கும் உணவு

* பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்கள். அது உடலை வலுவாக்கும்.* சாப்பிடும்போது செருப்பை கழற்றுங்கள். அது பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும். * விதவை, ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். * நல்ல எண்ணத்துடன் செய்யும் சிறிய செயல்கூட பெரியதாக மாறிவிடும். * வரவுக்கு ஏற்ப செலவு செய்பவனே அறிவாளி.* நல்ல செயல்களை உடனே செய்யுங்கள். * நோய் என்பது இறைவனின் சோதனையாகும்.* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.- பொன்மொழிகள்