உள்ளூர் செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

* மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள். * பொய் சாட்சி கூறுவது பெரும் பாவங்களின் ஒன்று. * கெட்ட குணம் உங்களிடமுள்ள நன்மைகளை அழித்து விடும்.* சமாதானம் மூலம் பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள். -பொன்மொழிகள்