உள்ளூர் செய்திகள்

நல்ல மனம்

* நல்ல மனதோடு செய்யும் செயல் வெற்றி பெறும். * பெற்றோரை பார்த்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஆயுள் நீடிக்கும். * ஒருவருக்குரிய நன்மை, தீமை, ஆக்கம், அழிவு யாவும் ஆரம்பத்திலே முடிவாகி விட்டது. * கருமித்தனம் செய்பவர்கள் உயர்ந்தவராக இருந்தாலும் அவருடன் பழக வேண்டாம். * வறுமையிலும் பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.* பொறுமையே பொக்கிஷத்தின் திறவுகோல்.- பொன்மொழிகள்