உதவி செய்யுங்கள்
UPDATED : ஆக 23, 2022 | ADDED : ஆக 23, 2022
* இடையூறு செய்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள். * விருப்பம் இல்லாத காரியம் நடந்தால் அதை மறந்து விடுங்கள்.* பறவைகளுக்கு உணவு அளியுங்கள்.* உண்மையை பேசுங்கள். * பெரியோர்களை மதிப்புடன் நடத்துங்கள். * மனதை இலகுவாக்கி கொள்ளுங்கள். * துன்பத்தை எதிர்கொள்ளுங்கள்.* பிறருக்கு உதவி செய்வதால், மறுமையிலும் நன்மை நடக்கும்.-பொன் மொழிகள்