உண்மையான செல்வம்
UPDATED : மார் 14, 2023 | ADDED : மார் 14, 2023
* போதும் என்ற மனமே உண்மையான செல்வம். * கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருங்கள். * பெற்றோரை மதியுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகளும் உங்களை மதிக்கும். * கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை. * ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு சமம். * அதிகமாக சாப்பிட்டால் அறிவும், ஆரோக்கியமும் கெடும். -பொன்மொழிகள்