உள்ளூர் செய்திகள்

அன்பு காட்டுங்கள்

* எதிரியிடமும் அன்பு காட்டுங்கள்.* நேர்மையும், அமைதியும் இரு கண்களை போன்றது.* நதிக்கரை அருகே இருந்தாலும் தண்ணீரை வீணாக்காதீர். * பிரச்னைகளை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.* உணவை வீணாக்காதீர். பசித்தோருக்கு உணவு கொடுங்கள். * நல்ல எண்ணத்துடன் சிறிய செயல் செய்தாலும், அது பெரிய அளவில் பலனைத் தரும்.- பொன்மொழிகள்