உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்

 பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும். பொருள்: வேறொரு குடும்பத்தில் இருந்து வந்த மனைவியே, 'ஊரான் பிள்ளை' ஆவார். அவரை கணவர் அன்போடும், அக்கறையோடும் கவனித்து கொண்டால், மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ