மேலும் செய்திகள்
கர்ணாவூர் சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் அவதி
19-Oct-2025
வாய்க்கால் துார் வார வேண்டும் நைனார்மண்டபம், பெரிய வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால், துார் வார வேண்டும். செல்வன், முதலியார்பேட்டை. தெரு விளக்கு எரியுமா? வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் நகர், 4வது குறுக்கு தெருவில், மின் விளக்கு எரியாமல் உள்ளது. கண்ணன், வீராம்பட்டினம். சாலை படுமோசம் மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மதி, மணவெளி. தேங்கிய மழை நீரால் அவதி தவளக்குப்பம், ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ரமேஷ், தவளக்குப்பம்.
19-Oct-2025