உள்ளூர் செய்திகள்

மணத்தக்காளி துவையல்!

தேவையான பொருட்கள்:மணத்தக்காளி - 2 கைப்பிடிஉளுந்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டிகடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டிநல்லெண்ணெய் - 5 மேஜைக்கரண்டிபுளி, உப்பு - தேவையான அளவு.செய்முறை:நல்லெண்ணெயை சூடாக்கி உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பை நன்றாக வறுக்கவும். பின், மணத்தக்காளியை சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும், சிறிது புளிக் கரைசலை ஊற்றி வேக வைக்கவும். வெந்தபின் நன்றாக ஆறவிட்டு உப்பிட்டு இந்த கலவையை அரைக்கவும். சுவைமிக்க, 'மணத்தக்காளி துவையல்' தயார். சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம்.- பி.சந்திரலேகா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !