ஆயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...
மத்திய அரசின் கீழ் செயல்படும் அசாமில் உள்ள நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் ஆபிசர் டிரைனி 6, கிராஜூவேட் இன்ஜினியர் டிரைனி பிரிவில் கெமிக்கல் 53, சிவில் 4, மெக்கானிக்கல் 12, இன்ஸ்ட்ருமென்டேசன் 10, எலக்ட்ரிக்கல் 10 உட்பட மொத்தம் 98 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-30 (10.10.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 10.10.2025 விவரங்களுக்கு: nrl.co.in