உள்ளூர் செய்திகள்

இந்திய ரிசர்வ் வங்கியில் சேர விருப்பமா...

ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆபிசர் பிரிவில் ஜெனரல் 83, பொருளாதார, கொள்கை ஆய்வு 17, புள்ளியியல், தகவல் மேலாண்மை 20 என மொத்தம் 120 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு / எம்.ஏ., / எம்.எஸ்சி., பொருளாதாரம் / நிதி / புள்ளியியல் / கணிதம் வயது: 21-30 (1.9.2025ன் படி) தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 16 இடங்களில் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100 கடைசிநாள்: 30.9.2025 விவரங்களுக்கு: opportunities.rbi.org.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !