உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய ரக நெல் சாகுபடிக்கு வரும் 19ல் பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் 19ம் தேதி பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். தொடர்புக்கு: பெ.முருகன், 99405 42371.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !