உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  நியூசி.,யுடன் வர்த்தக ஒப்பந்தம் ஆடை ஏற்றுமதி மும்மடங்காகும்

 நியூசி.,யுடன் வர்த்தக ஒப்பந்தம் ஆடை ஏற்றுமதி மும்மடங்காகும்

ஆடை ஏற்றுமதி மும்மடங்காகும் நியூசிலாந்தில் 100 சதவீதம் வரிச்சலுகை கிடைப்பதால், சர்வதேச சந்தையில் நிலவும் போட்டியை இந்திய ஏற்றுமதியாளர்கள் எளிதாக சமாளிக்க முடியும். ஆண்டுக்கு 11,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை நியூசிலாந்து இறக்குமதி செய்கிறது; இதில், இந்தியாவின் பங்கு தற்போது 4.40 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதி மூன்று மடங்கு வளர்ச்சியடையும்.- சக்திவேல், ஏ.இ.பி.சி., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை