உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் அணு விஞ்ஞானி மாயம் : வலைவீசி தேடும் போலீஸ்

முன்னாள் அணு விஞ்ஞானி மாயம் : வலைவீசி தேடும் போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: முன்னாள் அணு விஞ்ஞானி திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.மும்பை பந்த்ராவை சேர்ந்தவர் வினாயக் கோல்வங்கர்,76, விஞ்ஞானியான இவர் பி.ஏ.ஆர்.சி., எனப்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி பணிநிறைவு பெற்றார். மும்பை நியூ எம்.ஐ.ஜி. காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த செப். 5-ம் தேதி முதல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.இவரது மனைவி வைஷாலி என்பவர் போலீசில் கொடுத்துள்ள தகவலின் படி நிர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். அவரை கண்டுபிடித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
செப் 11, 2024 02:22

கண்டுபிடித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் அறிவித்துள்ளனர். ஒரு விஞ்ஞானி, அதுவும் அணுவிஞ்ஞானியோட மதிப்பு ..... அவரை ஐ எஸ் ஐ தலைமையகம் - இஸ்லாமாபாத் - கொண்டு போயிருப் பானுங்களோ ? ஜோக்கா இல்ல .... சீரியஸாதான் சொல்றேன் ....


Ganapathy
செப் 11, 2024 00:51

பாக். ஆதரவு முஸ்லீம் தீவிரவாத குழுகள் வேலை இது. முன்பும் பலமுறை காங்கிரஸ் ஆட்சில இதுபோன்று நடந்துள்ளது.


Ravi Ganesh
செப் 12, 2024 16:02

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகள் பாஜக ஆட்சியிலும் நடக்கலாம் என்றால் பிறகு எதற்கு ஆட்சி மாற்றம் ?


subramanian
செப் 10, 2024 21:56

தீவிர விசாரணை நடத்தி உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.


முக்கிய வீடியோ