வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அரசியல் பூலான் தேவி
இந்த அழுகுனி மம்முதா பேகம், ஒரு மாநிலத்தை ஆளூம் தகுதியற்றவர். ரவுடிகளை கையில் வைத்துக் கொண்டு அராஜக சர்வாதிகாரம் செய்கிறார். இத்தனைக்கும் காரணம் புத்திசாலிகள் என போற்றப்படும் பெங்காலி மக்கள் ஒரு அடாவடி அரசியல்வாதியை அரசமைக்க தொடர்ச்சியாக தேர்வு செய்வது தான். அதிக புத்திசாலிகளாக உள்ள மக்கள் இடதுசாரிகளின் வார்த்தைஜால வலையில் விழுந்து கடவுளை வணங்குபவர்களை, நாட்டை தாயாக வணங்குபவர்களை எல்லாம் கீழானவர்களாக சித்தரிக்கும் அதிகார போதை தான் எல்லாவற்றிற்கும் காரணம். பங்களா தேசத்தவரை குடியமர்த்தி ஓட்டு வாங்கிய மம்முதா பேகம் பங்களாதேச ராணுவ ஜெனரல்பேசிய ""48 மணி நேரத்தில் கொல்கத்தாவை பிடிப்போம்""" என்ற அடாவடி பேச்சுக்குத்தான் பயந்து இந்திய ராணுவத்தை உதவிக்கு அழைத்தார். இவரை அடுத்த முறையும் வங்காள மக்கள் தேர்ந்தெடுத்தால் மேற்கு வங்காளத்துக்கு விடிமோட்சம் வராது. ஙா
Nothing to do with attack on Bengali speaking people in BJP ruled states. Mamta is raising pitch because tomorrow ModiJi will be coming to Kolkata and West Bengal Assembly Election due in 2026 is fast approaching.
திருட்டு பங்களாதேஷ் மூலமாக 1 கோடி பேர் மம்தாவுக்கு ஆதரவு தருகிறார்கள். வாக்கு அளிக்கிறார்கள். கோபம் வரத்தான் செய்யும் .
வங்காளத்துக்கு முதல் அமைச்சர் நீங்க தான், சட்டம் ஒழுங்கு அமைச்சரும் நீங்க தான், உங்களுக்கு யாரு கைது , செய்து தண்டனை கொடுப்பது? அடுத்த ஆஸ்கார் விருது உங்களுக்கு தான் மேடம், சூப்பர் நடிப்பு.
மம்தா அடைக்கப்படவேண்டியது சிறையில் அல்ல. ஒரு சிறந்த மனநல மருத்துவமனையில்.
குடிமகனை அடையாளப்படுத்த மம்தா அடையாள அட்டை போதாது . உள்ளாட்சி அமைப்பின் பிறப்பு, பள்ளி சான்று தேவை .
நீ என்ன பெரிய அப்பாடக்கரா. after all a முதல்வர். குற்றம் புரிந்தால் உம்மையும் உள்ளே போடுவார்கள். அடுத்த தேர்தலில் மக்களே உங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
பெங்கால் பேச கூடிய கிருத்துவ, முஸ்லீம், இந்து....னைவரும் இந்திய குடிமகன் கிடையாது. பங்களாதேஷ் ஊடுருவலும் எல்லை. இந்திய நாட்டவர் அல்லாத வங்கதேச மொழி பேசும் பங்களாதேஷ் மதம் மாறிகளை மத்திய அரசும் , மம்தா பானர்ஜி நிர்வாகமும் வெளியேற்ற வேண்டும்.
முதலில் மத்திய அரசு அதை செய்திருக்க வேண்டும்