உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு: மத்திய அரசு அறிவுறுத்தல்

புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு: மத்திய அரசு அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ''வங்கிகள், செபி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:* புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது.* 'RESERVE' என்ற சொல்லில் 'E' தவறாக 'A' என அச்சிடப்பட்டுள்ளது.* உண்மையான நோட்டை போலவே மிகத் துல்லியமாக புதிய வகை ரூ.500 கள்ள நோட்டு அச்சிடப்பட்டு உள்ளது.* வங்கிகள், செபி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., உள்ளிட்ட அமைப்புகள் இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.* கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ., போன்ற அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

thehindu
ஏப் 21, 2025 21:58

நாட்டில் உள்ள பணத்தையெல்லாம் அழித்து நாட்டுமக்கள் தூக்கத்தையெல்லாம் வருடக்கணக்கில் கெடுத்து உலகிலேயே இல்லாத தொழில் நுட்பத்தை வைத்து புதிதாக உருவாக்கிவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு 2000 நோட்டை இரண்டுமாதத்தில் கோட்டைவிட்டு , 500 ஐ ஆட்சிமுடிவதற்கு முன்னரே கோட்டைவிட்டு என ஆட்சியில் இருக்கும்போதே பல கோட்டைகள் தகர்ந்து கொண்டிருப்பதை நேரில் பார்க்கும் ஒரே பிரதமர் இந்து மதவாத பிரதமர் மட்டுமே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 21:04

[RESERVE என்ற சொல்லில் E தவறாக A என அச்சிடப்பட்டுள்ளது.] ...... எந்த E ??


S.Martin Manoj
ஏப் 21, 2025 19:35

பண மதிப்பிழபிர்க்கு பிறகு புதிய ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தபோது போலி ரூபாய் நோட்டுக்கள் வர வாய்ப்பு இல்லை என ஒரு சில வெங்காயங்கள் மார்தட்டி சொன்னார்கள் அப்புறம் புதிய நோட்டில் சிப்பு வச்சிருக்கு சிப்புண்ணு பீலா உட்டனுங்களே அதெல்லாம் உடான்சா.


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 18:28

அமெரிக்காவுல நூறு டாலர் நோட்டை பார்த்தவர்கள் அபூர்வம் ..QR கோடு UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம் ..500 நோட்டை வங்கியில் டிபாசிட் செய்ய சொல்லலாமே


Dharmavaan
ஏப் 21, 2025 18:21

அப்படியே போட்டோ எடுத்து வித்தியாசத்தை கோடிட்டு காட்டியிருக்க வேண்டும்


அப்பாவி
ஏப் 21, 2025 18:19

சீக்கிரம் 500 ரூவா நோட்டுக்கு சங்கு ஊதிருவாங்க. RESERVE நு மாத்தி அச்சிட எவ்ளோ நேரம் ஆகும்டா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 21, 2025 16:57

கள்ள நோட்டு அடிப்பவர்கள் கவனக்குறைவாக இருக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்


V Gopalan
ஏப் 21, 2025 16:32

Instead of merely informing that the A is printed, Reserve Bank of India should have shown the difference of the notes of original and the counterfeit so as to get the alertness of the public. This is to be widely made publicity through the Electronic Media and Print Media showing the difference. More over, whether the Reserve Bank of India nor the Govt of India aware that the Currency notes of 10,20,50 notes are very very poor. Very quickly, these notes become either cut in the middle or become absolutely dirty and becomes difficult toe exchange the notes with the vendors. Poor Vege vendors, tea shops are unable to accept the notes as they are not in a position to customers due to its cut, shrinking etc. When compared to the notes of prior to denomination, Rs.10,20,50,100 notes were very stiff and servable but now it is like an ordinary paper. Why note RBI or Govt of India look into. The old Rs.100 notes still have a good look and servable. RBI should look into this. What happened to Rs.5 notes, it is not to be seen for more than five years while the coin of Re.1 and Rs.2 are printed without any difference. Both are looks like the same. RBI is not interested to solve the problems of general public.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 21, 2025 15:48

துல்லியமாக கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பவர்கள் ஏன் இது போன்ற சிறிய வித்தியாசம் மட்டும் தயாரிக்கிறார்கள். இதற்கு பதில் தெரிந்தவர்கள் யாராவது கூறினால் நன்றாக இருக்கும்.


தமிழ்வேள்
ஏப் 21, 2025 15:19

இந்த விவராகத்தில் மூர்க்க பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். கள்ளநோட்டு என்றாலே அது மூர்க்கத்துக்கு தெரிந்த தொழில்தான் ....தமிழகத்தில் திருட்டு திமுக , மே.வ , கேரளாவில் கம்மிகள் , அகில இந்திய அளவில் , காங்கிரஸ் , அகிலேஷ் , லாலுவின் கட்சிகளின் தொடர்பு , பங்களிப்பு உதவி இருக்க வாய்ப்புகள் உள்ளன ...


Haja Kuthubdeen
ஏப் 21, 2025 16:42

ஏண்.... இப்பவர கள்ளநோட்டு அச்சடிக்கிறவன் மாத்துறவன்..பிடிபட்டவன் அத்தன பேரும் உன் ஆளும் உன் பெயரில் உள்ளவனாத்தான் செய்தி வந்திருக்கு..இதில் மூர்க்கன் எங்கே வந்தான்.


முக்கிய வீடியோ