வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒருவர் இறந்து போகும் போது அவரது ஈமச்சடங்கின் போது ஆதார் கார்டு காப்பிய கேட்கிறார்கள். அதை வெரிபய் செய்த பின் தான் எரிக்க அனுமதிக்கிறார்கள். அப்போதே அவருடைய ஆதார் எண்ணை நீக்க ஏற்பாடு செய்யலாமே.
பென்ஷன் மற்றும் சலுகைகளை யாரோ இன்னும் அனுபவிப்பார்கள்.
இறந்தவர் ஆதார் விவரத்தை இறந்தவர் கொடுக்க முடியாது, மற்ற உறவினர்களுக்கு அக்கறை இருக்காது! சம்பந்தப்பட்ட மத்திய மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தான் இதற்கு சரியான வழிமுறை தேட வேண்டும்!
இறந்துபோன 83 லட்சம் பேர்களில் வெறும் 1.15 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திருட்டு திராவிட டாஸ்மாக்கினாட்டில் ......லட்சம் என்று சொன்னால் அதற்கு விளக்கம் இப்படி இருக்கும். "அவர்கள் உடலளவில் இறந்தாலும் அவர்கள் இன்னும் இங்கு தான் இருக்கின்றனர் சுவர்க்கம் / நரகம் இதில் நோ என்ட்ரி போடப்பட்டுள்ளது பிஜேபியினால் ஆகவே அவர்களுக்கு ஆவன செய்ய இந்த திராவிட மாடல் அரசு பாடுபடுகின்றது" - இப்படிக்கு சுடலை மாயாண்டி ஜோசப் கான்
இதை அரசு பிறப்பை வெப் சைட் இல் நடைமுறை படுத்த வேண்டும் இரண்டுக்குமே காசு கேக்குரானையா பாவிப்பய அரசு அதிகாரி இது உலகத்தில் எங்கும் கிடையாது இது வாக்கிற்க்காக காங்கிரஸ் செய்யத சூழ்ச்சி
ஆதார் அட்டை மக்களுக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்து பராமரிப்பு வழங்கல். ஆனால்,. இறப்பு சான்று உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் பராமரிக்கும். நாடு முழுவதும் பிறப்பு, இறப்பு சான்று ஒரு அமைப்பு கீழ் இருக்க வேண்டும். இதில் மாநிலங்கள் குறுக்கீடு கூடாது.
கணக்கிற்கு இது தவறுதான், ஆனால் ஒருவரது ஆதார் அட்டையினை விழித்திரை கைரேகை பதிவுகள் இருப்பதால் அதனை பயன்படுத்துவது சாத்தியமில்லை மேலும் ஆதார் 10 வருடத்திற்கு புதுப்பிப்பு தேவை என்பதை கட்டாயமாக்கினாலே தானாக இறந்தவர்கள் ஆதார் அட்டை செயலிழந்துவிடும். கணக்கு சரியாகிவிடும்.
ஆதார் கார்டுக்கு Periodic Renewal Procedure அவ்வப்போது புதுப்பித்தல் செயல்முறை ஒன்றை கொண்டு வரவேண்டும். 2.5 வருடங்களுக்கு ஒரு முறை செய்தால் நல்லது. ஒவ்வொரு பொது தேர்தலுக்கு முன்னும், மாநில தேர்தலுக்கு முன்னும் செய்து, வோட்டர் ID யையும் சரிசெய்தால் நல்லது
மாநில அரசுகள், இறப்புச்சான்றிதழ் நகல்களை, ஆதார் அதிகாரிகளுக்கு அனுப்ப சட்டம் வேண்டும்
ஒருத்தர் இறந்ததை கூட பணமாக்குகின்றனர். இருக்கும்போது நல்ல சாப்பாடு போடறாங்களோ இல்லையோ இறந்தபின் தங்க ரதம், வெள்ளி ரதம் எதற்கு. சூடு/இடு காட்டில் இலவசம் என்று சொல்லி இறப்புக்கு ரசீது கொடுக்கும்போது கூட ஆயிரக்கணக்கில் பணத்தை கேட்கின்றனர். ஏண்டா பிறந்தோம், ஏன் வாழ்கிறோமென்று நினைத்து கொண்டிருக்கையில் ஏண்டா செத்தா கூடவா வியாபாரம் பண்றீங்கன்னு கேட்கத்தோனுது. இப்படி இருக்கையில் ஒரு வோட்டு பெறுவதற்காக இருப்பவர்களின் பெயரை விட்டுவிட்டு இறப்பவர்களின் பெயர்களை சேர்த்து வைத்துக்கொண்டு அரசியலதிகார நாடக நடிகர்களின் திருவிளையாடல் வேறு.
மேலும் செய்திகள்
'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு ஆதார் கார்டு கட்டாயம்
17-Jun-2025