வாசகர்கள் கருத்துகள் ( 39 )
வந்தேமாதரம் பற்றி பேசினால் நேருவின் புகழுக்கு மாசு ஏற்படும்னு ஏன் சோனியா நினைக்கணும்? இந்திய சுதந்திரத்திற்கு நேரு ஒருவர்தான் போராடினாரா? அந்த ஒருவரை பார்த்து வெள்ளையன் பயந்து ஓடிவிட்டானா? இல்ல, நிறைய பேரு சேர்ந்து போராடினாங்களா? அப்போ அவங்கெல்லாம் எங்க இப்போ? ஏன் நமம எல்லாரும் நேருவை பத்தி மட்டும் பேசிட்டுருக்கோம்? ஏன் அவுங்க குடும்பம் மட்டும் பரம்பரை பரம்பரையா ஆட்சி செஞ்சதோட மட்டுமில்லாம மீண்டும் ஆட்சி செய்ய எல்லா பிரம்ம பிரயர்த்தனுங்களும் செஞ்சிகிட்டு இருக்காங்க?
பங்காளி சண்டையில், யார் நாட்டை ஆள்வது என்ற பிரச்சினைதான், இந்தியாவின் பிரிவினைக்கு வித்திட்டது.
அனைத்து புகழும் ...
மோசமான கால கட்டம் காங்கிரெஸ்ஸார் கொண்டு வந்த இருளான கால கட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு தெரியும். ஒரு உதாரணம் ஒரு கன்னட அபேசும் ஒரு நண்பர் அந்த எமெர்ஜென்சி காலத்தில் அவர் தமிழ்நாட்டிற்கு வரவேண்டி இருந்தது. அவர் திருநெல்வேலியில் ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். அங்கு வந்த காவல் துறை அவரைய காவல் நிலத்திற்கு அழைத்து என்று ஒரு இரவு முழுக்க காவல் நிலயத்தில் தங்க வைத்து அவர் தீவிர வாதி என்று அவர்களென FIR போட்டு பொறகு அவருக்கு ஹீவிர வாதி களுக்கும் ஒரு ஹோடர்பும் மில்லையய என்று தெரிந்து காலையில் விட்டு விட்டனர். பிர் பதிவு நீக்க படவில்லை. அவர் பிற்காலத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைய்க்கு சேர்ந்தார். 5 ஆண்டுகளுக்கு அரசு அலுவலக்தில் adminstrative ஆபிஸ்ர் இவர் மீது குற்ற பத்திரிக்கைட்ட தாக்கல் இருக்கு அதனால் வேலயை விட்டு நீக்க படுவார் என்று அவருக்கு மெமோ கொடுத்து விட்டார்கள். அவ்வமயம் CHIEF Admistrative Officer ஆக்க இருந்தவர் IAS Officer. அவர் அட்மினில் தன்னைக்கு கீழ் வேலை செய்யும் அலுவலரை கூப்பிட்டு எமர்ஜெண்சி நேரத்தில் பல தவறுகள் நேர்ந்த்து விட்டன. சென்ற 5 வருடமாக ஏற்காதாவது அவர் மேல் இங்கு மேல் நட வடிக்கை அவர் மேல் இருக்கா என்று கேட்டர். அவர் வேலை செய்யும் அவருடைய மேல் அதிகாரி நன்னடத்தை பற்றி ஏதாவது புகார் இருக்கா என்று கேட்டர். நன்றாக இருப்பதை உறுதி செய்துள்ளார். அப்போது நடவடிக்கை வேண்டாம் என்று முடித்து வைத்தார். இனொரு நண்பர் சென்னையை சென்ட்ரலில் இருந்து கோவைய்யக்கு பயணம் செய்யும் போது loos டால்க்கிங் பேசும் அப்போவது உள்ள இந்திரா ஆட்சியை ஏதோ பேச எதிர்த்து உடாகர்ந்திருந்த ஒருவர் நான் காவல் துறையை சேர்ந்தவன் மப்பிடியில் இருக்கேன். இப்போனது நினைத்தாலும் உங்களை கைது செய்ய முடியும். வீடு சென்று சேரும் வேலை பாருங்க என்று கூறினார். நண்பருக்கு கதி களிங்கி விட்டது. அப்போது எமெர்ஜெண்சியின் போது பல காங்கரஸ் பெரும் தலைவர்கள் காமராஜர் உட்பட சிறையில் தள்ள பட்டர்கள்.
வந்தே மாதரம் பாடல் மூலம் இந்தியாவை தேசத்தாயாக உருவகப்படுத்தி வணங்குவது
india must be d as a hindu country, who ever want to live or go out from from india
High time Bharat d herself as HINDUSTAN, if neessary through statute or Constitutional amendments.
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இந்த நாட்டில் யாரும் கட்சி நடத்தவில்லை. ஆட்சி அதிகாரங்களை லஞ்ச ஊழல் மிக்க அதிகார வர்க்கத்திடம் ஒப்படைத்துவிட்டு எதிர் கட்சிகளை எப்படி ஒடுக்கி ஆட்சியில் தொடரலாம் என்பதற்கான பணிகளில் 24 மணி நேரமும் ஈடுபடுவதால் இந்த நாட்டில் லஞ்சம் இன்றேல் சேவை இல்லை லஞ்சம் கொடுப்பவர்களுக்காக எத்தகைய குற்றத்தையும் செய்வோம் அதனை யாரும் எதிர்த்து போராடக் கூடாது என்ற வகையில் அதிகார வர்கம் ஆணவத்துடன் செயல்படுகிறது.
வந்தேமாதரம் பாடலை கொண்டாடினால் அது எதிகட்சிகளை ஒடுக்குவது , லஞ்ச ஊழலை வளர்ப்பது என்று அர்த்தமா ? என்னே உங்கள் அபார மூளை
கண்மூடித்தனமாக நம்பியதன் விளைவு அறுபதாண்டு பாரத தேச துரோகம்.. தவிர்ப்பது கடினமாக இருந்தது..
ஜவஹர்லால் நேருவின் உண்மை முகம் இன்றைய ஆரம்ப கல்வி கற்கும் சிறு வயதினருக்கும் தெரியுமே?!
தற்குறி .....இன்றைய நேரு மீது 1020 கோடி ஊழல்.வழக்கு...இது எப்படி இருக்கு
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நேரு இந்திரா காந்தி ராஜீவ் காந்தி பெயரில் சுமார் 2000 மேற்பட்ட. விமான நிலையம்கள் ரோடுகள் பல்கலைக்கழகம். பல பள்ளிகள் கல்லூரிகள் என்று அவர்கள் பெயரிலேயே வைத்து இருக்கிறார்கள். இது அப்படியே இருக்கிறது.
சீனாவின் தந்தை வழிகாட்டி என போற்றப்படும் மாத்சேதுங்குக்கு ஓர் இடத்திலும் சிலைகள் பேரோ எங்கும் இல்லை. ஆனால் பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டிலோ?