வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சகோ, கலிகாலம் கடந்துகொண்டிருக்கிறது மனதை மாற்றுங்கள் சொர்க்கத்தின் ஆட்சி பூமியில் வர உள்ளது. நீதியின் தீர்ப்பு அனைவருக்கும் வழங்கப்படும். தவறே செய்யாத இயேசு கிறிஸ்து, நம்மை நேசித்து, நம் பாவத்திற்காக தண்டனை பெற்றார். அவருடைய மரணத்தால் நம்முடைய தண்டனை நீக்கப்பட்டது. இதுவே நம் பாவத்திற்கான பரிகாரம். இதற்கும் மேல் ஏதேனும் பரிகாரம் உங்களுக்கு தெரிந்திருந்தால் தயவுசெய்து பகிருங்கள் எனவே, இவ்வுலக வாழ்விலும் அமைதியோடு வாழலாம், மற்றும் இறைவனுடன் என்றும் வாழும் வாழ்வையும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம். இறைவன் நல்லவர்
கேள்வி: இந்தியாவிற்கு வெளிநாடுகள் எவ்வளவு கடன் வழங்கியுள்ளன? அவர்களிடம் இருந்து ஆண்டுதோறும் செலுத்தும் வட்டி ரூபாயில் எவ்வளவு? பதில் 2024 நிலவரப்படி, நடுத்தர வட்டி விகிதம் அடிப்படையில்: 1. ஜப்பான் - ₹1.65 லட்சம் கோடி, வட்டி: 1% → வட்டி ₹1,650 கோடி/ஆண்டு 2. அமெரிக்கா - ₹1.4 லட்சம் கோடி, வட்டி: 2% → வட்டி ₹2,800 கோடி/ஆண்டு 3. ஜெர்மனி - ₹0.7 லட்சம் கோடி, வட்டி: 1.5% → வட்டி ₹1,050 கோடி/ஆண்டு 4. பிரான்ஸ் - ₹0.5 லட்சம் கோடி, வட்டி: 1.5% → வட்டி ₹750 கோடி/ஆண்டு 5. தென்கொரியா & ரஷ்யா - ₹0.6 லட்சம் கோடி, வட்டி: 2% → வட்டி ₹1,200 கோடி/ஆண்டு ➡️ மொத்த வெளிநாட்டு ஆண்டுக்கான வட்டி செலவுகள்: சுமார் ₹7,450 கோடி
கேள்வி: இந்தியாவின் மத்திய அரசின் மொத்த கடன் எவ்வளவு? யார் யார் கடன் அளிக்கிறார்கள்? பதில்: 2025 மார்ச் நிலவரப்படி, மத்திய அரசின் மொத்த கடன் ₹181.74 லட்சம் கோடி. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைக் கொண்டது. வெளிநாட்டு கடன் ADB, World Bank, வெளிநாட்டு அரசுகள் மற்றும் வணிக வங்கிகளிடம் உள்ளது. NRI கையளவுகளும், குறுகிய கால கடன்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கடன், இந்தியாவின் GDP-வின் சுமார் 56% ஆகும்.
மீண்டும் மொபைல் இண்டர்நெட் கட்டணம் ஓசைப்படாமல் அதிகரிக்க பட்டு விட்டது. மொபைல் சேவை நிறுவனங்கள், கட்டணம் மற்றும் அதன் validityஇல் மிக சாமர்த்தியமாக கொள்ளை அடிக்கிறார்கள். அரசு ஏதாவது செய்தால் தான் டிஜிடல் இந்தியா என்று பெருமை பட்டுக்கொள்ள முடியும்.
புலம்பாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
எல்லாமே உனக்கு ஒசில வேணும்....அப்படிதானே