வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இது ஒரு டம்மி
தமிழக மக்களை கோமாளியாக ஆக்கிய ஒரு நடிகருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?
இதற்கு எல்லாம் பிரதமருக்கு நேரம் உண்டு ஆனால் மேக வெடிப்பில் பலர் பலி ஆகி இருக்கும் காஷ்மீர் உத்தரகாண்ட் ஹிமாச்சல் பிரதேசத்தை காண நேரம் இல்லை
கூலி என்று படத்திற்கு பெயர் வைத்து விட்டு கோடி கணக்கில் அவர் சம்பாதித்து கொண்டு இருக்கிறார் ஆனால் இங்கு உள்ள கூமூட்டைகள் தங்களது ஒரு நாள் கூலியை ஒரு சில மணி நேரத்தில் இவர் படத்தை காண செலவு செய்கின்றனர்
தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா வாழ்த்துக்கள்
தன்னுடைய உடல் பிரச்சினையை காரணம் காட்டி அரசியலுக்கு வர மறுத்தது, அதன் பின்பு படங்களில் நடிக்க மட்டும் எப்படி உடற்பிரசனை சரியானது என்று தெரிய வில்லை. தன் ரசிகர்களையும், எதிர்பார்ப்பில் இருந்த ஒரு அரசியல் கட்சியையும் அப்போது ஏமாற்றியவர் ரஜினி. யாருடைய அழுத்தம் என்ற உண்மையை சொல்ல தைரியம் இல்லாமல் அரசியல் வேண்டாம் என்று சொன்ன பிறகு ரஜினி மீது இருந்த மரியாதை பல மடங்கு சரிந்து விட்டது.
இப்போதுள்ள சூழ்நிலையில் ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தை பெறுவதை தான் ரஜினி விரும்புவார். மோடியின் வாழ்த்து தன் பட வசூலை பாதிக்க கூடாது என நினைப்பார்.
அப்போ ஸ்டாலினுக்கு எடப்பாடி கிட்ட இருந்து வர்ற வாழ்த்து போதுமா இன்னும் வேண்டுமா
congradulations
காங்கிராஜூலேஷன் சார் அண்ட் வணக்கம் மோதிஜி
நடிகர்களை வைத்து அரசியல் நடத்தும் சூக்ஷமம் தெரிந்தவர் அவர் வாழ்க்கையின் அரசியல் தத்துவங்களை திரையில் சொன்னவர் இவர். சாமானிய மக்களுக்கு முடிந்தஅளவுக்கு நல்லதை செய்தவர்கள் .
அப்போ சுடலை