வாசகர்கள் கருத்துகள் ( 69 )
நேருவின் அமைச்சரவையில் ராணுவ மந்திரியாக இருந்த V K கிருஷ்ணமேனன் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை சீனாவுக்கு தெரியப்படுத்தியதாகவும் அதன் பெயரில் சீனா 1962-ல் இந்தியாவின் மீது படையெடுத்து அருணாச்சல பிரதேசத்தின் மீது படையெடுத்து 10000 SQ.KM நிலப்பரப்பை தன வசப்படுத்திக்கொண்டதாகவும் ஒரு செய்தி அந்த நாளில் சொல்லப்பட்டது .நேரு அந்த நிலப்பரப்பை மீட்க எந்த முயற்சியும் எடுக்காமல் அது தரிசு நிலம்தான் போனால் போகட்டும் என்று சொன்னதாகவும் ஒரு செய்தி இன்றளவும் உலவிக்கொண்டிருக்கிறது. மேலும் வல்லபாய் படேல் அவர்கள் பாகிஸ்தான் இந்தியாவை விட்டு பிரிந்த பொழுது அன்று ஏற்பட்ட போரில் படேல் அவர்கள் பாகிஸ்தான் வசமுள்ள பகுதியையும் மீட்டதாகவும் ஒரு செய்தி உலாவியது. ஆனால் நேருவோ தேவையில்லாமல் ஐநா சபைக்கு எடுத்து சென்றதாகவும் இதன் காரணமாக இன்றுவரை காஷ்மீர் பிரச்னைக்கு முற்று புள்ளி வைக்கமுடியாமல் இந்தியா அரசு திணறுகிறது என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றியும் உச்ச கோர்ட் விசாரணை செய்து நட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.
வக்ப் சட்ட திருத்தம் பிஜேபிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
Well said Judge. Rahul is an unmatured boy. Not fit for a Leader. He has to learn the History first as Judge mentioned. It is a great blow and lesson to Rahul. Hope he will not talk any rubbish things in future especially when visiting Foreign countries.
காந்தி என்ற பெயரை திருடி இந்தியாவை சுரண்டி தின்ற திருட்டு வரலாறு மட்டும்தான் தெரியும்
ஒரு சுய அறிவு அற்ற ராகுல் எதிர் கட்சி தலைவராக இருப்பது நாட்டுக்கு கேவலம். ஜட்ஜ் சொன்ன மாதிரி வரலாறு, புவியல் என்று ஒன்னும் தெரியாத ஒரு அரசியல் கட்சியின் தலைவர். மட்டம்
எதிர்கட்சி ஆதரிக்கும் தலைவர்களை தூற்றுவதும், அவர்கள் தூற்றும் தலைவர்களை ஆதரிப்பதும் அரசியல் கட்சிகளுக்கு வேலையாக போய்விட்டது.
இவரை போன்றவர்களை அவர் தேசத்திற்கே அதாவது இத்தாலிக்கே அனுப்ப வேண்டும்
அண்ணே தண்டனை கடுமையாக அதுவும் துரிதமாக இருந்தால்தான் குற்றவாளிகள் பயப்படுவார்கள். நீங்கள் எல்லாம் நல்லா சொல்றீங்க ஆனா தண்டனை குடுக்க மற்றெனுங்கோ. ஜோக்கா இருக்கு சாமியோ
Rahul was catapulated to a leadership position because of his Nehru clanand llacks knowledge of any subject,logic,or cintrol over words.He is damaging the GOP and the nationsi nterests
ஜயா, ஜட்ஜ் அவர்களே ஒரே ஒரு முறை இவரோட எம் பி பதவியை பறித்து இந்திய கான்ஸ்டிட்யூஷன் மேல் பதவி பிரமாணம் எடுக்கும் யாராக இருந்தாலும், நாட்டுக்கு எதிராக பேசினால் இதுதான் தண்டனை என்ற பயத்தை உண்டுபண்ணும் விதத்தில் எடுத்துகாட்டாக செயல் படுங்களேன்..