உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி இளங்கலை தேர்வு முடிவு

சென்னை: சென்னை பல்கலை, தொலைதூரக் கல்வி திட்டத்தின், இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், இன்று, வெளியிடப்படுகிறது. பல்கலையின், அனைத்து வகையான இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், பல்கலையில், இன்று வெளியிடப்படும். இன்றிரவு, 8:00 மணி முதல்,www.kalvimalar.com இணைய தளத்தில், தேர்வு முடிவை பார்க்கலாம் என, சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்