வாசகர்கள் கருத்துகள் ( 48 )
இந்து நாத்திக சித்தாந்தம் தனது திட்டங்களை மிகசரியாக செய்துகொண்டு இருக்கிறார்கள் , சுயலாமான இந்துக்கள் காசுக்காக ஓட்டையும் மானத்தையும் விலை பேசி விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்
ஏன் அவர்களும் மனிதர்கள் தானே. அதிக வேலைப் பளு காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம். அதனை பெருந்தன்மை யாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஏன் வரவில்லை. உடனே பழியை தூக்கி அடுத்தவன் மேல் போடுவது தர்மம் அல்ல. இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதுடன் ஆடுவதை யாராவது வீடியோக்கள் எடுக்கிறார்களா என்பதை கவனத்தில் கொள்ளவும்.
சிவாச்சாரியர்களுக்கு கல்வி கூடத்திலும், வீட்டிலும், கோவில்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பரம்பரையாக மற்றும் கல்வி மூலம் வருவது. இது பல ஆயிரம் வருடங்களாக நடக்கும் குடும்ப பின்னணி. அதை சில காளான்கள் 6 மாதத்தில் பெற வாய்ப்பில்லை. இறைவனிடம் பக்தியும், பயமும் வேண்டும். குடியும் சிகரெட்டும், கேவலமான ஆட்டமும் பெற்று தராது.
வேலைக்கான தகுதி ஓரங்கட்டப் பட்டது. இன சுழற்சி முறை நியமனங்கள் அனைத்து பதவிகளுக்கும் பொருந்துமா?
சரி ஒன்னு செய்வோம் தமிழ் நாடு முழுவதும் உள்ள பார்களைப் பார்வையிடுவோம்
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் ......
யார் எதை செய்யவேண்டும் அவர்கள்தான் அதனைச் செய்யவேண்டும். சனாதனம் புறிந்தோற்கு சங்கடமில்லை.
அரசுக்கு சம்பந்தமில்லாமல் எப்படி போகும் துறை அரசின் துறை பயிற்சி கொடுத்தது அரசு சார்ந்த நிறுவனங்கள் கொள்கை திராவிடம் மாடல் விளங்குமா இது
இந்த திராவிட மாடல் அர்ச்சகர்களின் சங்கத்திற்கு தலைவர் அரங்கநாதன் என்னும் பெரியாரிஸ்ட்.... விளங்குமா?
காக்காயை புடுச்சு குயில் மாதிரி கூவு என்றால் நடக்குமா. அதுவும் திராவிட மாடல் காக்கா.