உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  காட்டூரில் சாலை அமைக்க வேண்டும்

 காட்டூரில் சாலை அமைக்க வேண்டும்

கா ட்டாங்கொளத்துார் ஒன்றியம், காரணை புதுச்சேரி ஊராட்சி, 8வது வார்டில் காட்டூர் உள்ளது. இங்குள்ள கவின் நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மனைப் பிரிவிலிருந்து அருகிலுள்ள பிரதான சாலைக்குச் செல்ல, உரிய சாலை வசதி இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலை வசதி ஏற்படுத்தித் தர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.கோகிலா, காரணை புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை