மேலும் செய்திகள்
கொடி மரங்களாக மாறிய மின்கம்பங்களால் ஆபத்து
15-Oct-2025
சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தால் அபாயம்
03-Nov-2025
கா ட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி 7வது வார்டு குறிஞ்சி நகர் முதல் தெருவில் உள்ள மின் கம்பத்தில் கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால் பலத்த காற்று வீசும் போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. எனவே, மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.முகுந்தன், வண்டலுார்.
15-Oct-2025
03-Nov-2025