உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன மழை:மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது

கன மழை:மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது

'டிட்வா' புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால், சென்னையில் இயல்பு வாழ்க்கை நேற்று முடங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் வீடு, கோவில் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்தது. சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை