உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

 பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையை ச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தி ல் மர்ம ந பர்கள் பதிவேற்றியுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசாரின் விசாரணையில், இவர் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் பரத், 19 என்பவர், அப்பெண்ணிடம் 'கேம்' விளையாட வேண்டும் எனக்கூறி, மொபைல் போனை வாங்கி, அப் பெண்ணின் புகைப்படத்தை, தன் மொபைல்போனிற்கு அனுப்பியதோடு, ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. போலீ சார் பரத்தை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை