உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மூத்த பத்திரிகையாளர் கவுரவிப்பு

 மூத்த பத்திரிகையாளர் கவுரவிப்பு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில், இதழியல் துறையில் 51 ஆண்டு கால சேவைக்காக மூத்த பத்திரிகையாளரும், 'தினமலர்' நாளிதழில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செய்தியாளருமான ஆர்.நுாருல்லாவை, மூத்த செய்தியாளர்களான பகவான்சிங், பாபு ஜெயகுமார் ஆகியோர், சால்வை அணிவித்து கவுரவித்தனர். நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், மன்ற நிர்வாகிகள் மற்றும் சிறப்பு வழிகாட்டு குழு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இடம்: எம்.ஜி.ஆர்., ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லுாரி, அடையாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை