உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

இந்துஸ்தான் செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

கோவை;இந்துஸ்தான் செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக ஐந்தாம் ஆண்டு விளக்கேற்றும் விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக இயக்குனர் சரஸ்வதி தலைமை வகித்தார். ஆர்.வி.எஸ்., கல்வி குழும செயலாளர் சாரம்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு விருந்தினர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் விளக்கேற்றி, அவர்களின் செவிலிய சேவையை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை