உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆத்மநாதர் ஆலய சோமவார பூஜை

 ஆத்மநாதர் ஆலய சோமவார பூஜை

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி ஆத்மநாதர் கோவிலில் சோமவார பூஜை நடந்தது. குறிஞ்சிப்பாடி, கடை வீதியில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோவிலில், கார்த்திகை மாதம் மூன்றாம் வார சோமவார பூஜை நேற்று நடந்தன. குறிஞ்சிப்பாடி வியாபாரிகள், உபயதாரர், கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ