உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  இளம்பெண் மாயம்

 இளம்பெண் மாயம்

நடுவீரப்பட்டு: மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நடுவீரப்பட்டு அடுத்த பெரிய நரிமேடு ஐயனார் கோ வில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சரண்யா, 27; இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், வீட்டிலிருந்து கடலுார் ஜவுளிக்கடைக்கு செல்வதாக கூறி சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சரண்யாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை