உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

 உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

திட்டக்குடி: திட்டக்குடி அரசு மருத்துவமனையில், நம்பிக்கை மையம் சார்பில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை மருத்துவர் சேபானந்தம் தலைமை தாங்கினார். டாக்டர்கள், செவிலியர்கள், நம்பிக்கை மைய ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர் பயிற்சி மாணவர்கள் உட்பட பலர் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்றனர். அப்போது, லேப் டெக்னீஷியன் குமார், செவிலியர்கள், நம்பிக்கை மைய ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை