மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
26-Sep-2025
திண்டுக்கல்: சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன், சியாம்ஜி கிருஷ்ண வர்மா பிறந்த நாள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் பஜனை மடம் அருகே தேசபக்தி திருவிழாவாக கொண்டாடினர். மன்ற பொறுப்பாளர் சரவணன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி அன்னதானத்தை துவக்கி வைத்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். நிர்வாகிகள் அருணகிரி, நாகரத்தின பாண்டி, சுசிலாராணி, வைரவேல் கலந்துகொண்டனர்.
26-Sep-2025