உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் 9 மி.மீ., மழை

சென்னிமலையில் 9 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில தினங்களாக பரவலாக மழை பெய்கிறது. அதிகபட்சமாக சென்னிமலையில் நேற்று முன்தினம், 9 மி.மீ., மழை பெய்தது. பெருந்துறையில்-1 மி.மீ., தாளவாடியில்-1.20 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாநகரில் மழைக்கான அறிகுறி காணப்பட்டாலும் மழை பெய்யாமல் ஏமாற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி