உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராம உதவியாளர்கள் 85 பேர் மீது வழக்கு

கிராம உதவியாளர்கள் 85 பேர் மீது வழக்கு

ஈரோடு, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் நேற்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இதில், 30 பெண்கள் உள்பட, 85 பேர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். இந்நிலையில் அனுமதியின்றி பொது இடத்தில் ஒன்று கூடியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது பிரிவுகளில், ஈரோடு டவுன் போலீசார், 85 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை