மேலும் செய்திகள்
பாய்மர படகு போட்டி
21-Jul-2025
சொகுசு படகில் தீ 5 பயணியர் பலி
21-Jul-2025
புன்செய்புளியம்பட்டி, தமிழக கயக்கிங், கேனோயிங் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்ட படகு மற்றும் நீர் விளையாட்டு சங்கம் சார்பில் காவிலிபாளையத்தில் படகு போட்டி நடந்தது. மாநில அளவில் நடந்த போட்டியில், பல்வேறு பிரிவுகளில், 24 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் மேகநாதரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
21-Jul-2025
21-Jul-2025